"குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு" - பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் பேரணி நடைபெற்றது. ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து துவங்கிய பேரணி, உக்கடம் பெரியகுளம் வழியாக லாரி பேட்டையில் நிறைவுற்றது. இந்த பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அங்கு குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
Next Story

