நீங்கள் தேடியது "NGT Order"
27 March 2019 10:42 AM GMT
ஸ்டெர்லைட் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது உயர்நீதிமன்றம்...
பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
14 March 2019 1:21 PM GMT
முகிலன் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் - சிபிசிஐடி
சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
11 Jan 2019 11:08 AM GMT
ஸ்டெர்லைட் ஆலையின் சீலை அகற்றுங்கள் - வேதாந்தா
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் அனுப்பிய கடிதம் குறித்து, தலைமை வழக்கறிஞரிடம் அரசு கருத்து கேட்டுள்ளது.
8 Jan 2019 9:00 PM GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
8 Jan 2019 7:11 PM GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : "தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு" - அன்புமணி
ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.
8 Jan 2019 6:30 PM GMT
ஒரு விரல் புரட்சி (08-01-2019) : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை...
ஒரு விரல் புரட்சி (08-01-2019) : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை...
8 Jan 2019 12:11 PM GMT
ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு - ஹெச். ராஜா வரவேற்பு...
ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு.
5 Oct 2018 10:49 PM GMT
மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாதம்
ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
5 Oct 2018 11:48 AM GMT
"ஸ்டெர்லைட்டுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியது" - வைகோ
"நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை"
24 Sep 2018 11:01 AM GMT
ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை - வைகோ
ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து ஆட்களை கொண்டுவந்திருந்தது என வைகோ கூறினார்.
14 Sep 2018 7:00 AM GMT
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு
சுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.
11 Sep 2018 7:36 PM GMT
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையின் மூலம், தூத்துக்குடியில் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.