ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு
பதிவு : செப்டம்பர் 14, 2018, 12:30 PM
மாற்றம் : செப்டம்பர் 14, 2018, 12:41 PM
சுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு

* ஸ்டெர்லைட் விவகாரத்தில்  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது பசுமை தீர்ப்பாயம்

* பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்


தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

38 views

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : "தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு" - அன்புமணி

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.

198 views

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.

163 views

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.

110 views

பிற செய்திகள்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

128 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

11 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

42 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

53 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.