நீங்கள் தேடியது "Model code of conduct"

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி - சரத்குமார்
25 Jan 2019 1:27 PM GMT

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி - சரத்குமார்

2019 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பலத்தை நிரூபிக்க சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
11 Jan 2019 9:23 AM GMT

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

களம் எதுவாயினும் வெற்றி கொள்வோம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்
7 Jan 2019 8:38 PM GMT

ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் உரையில் எந்த இடத்திலும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்? - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி
7 Jan 2019 8:31 PM GMT

காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்?" - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு...
7 Jan 2019 1:19 PM GMT

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு...

மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் தேர்தலிலும் மக்கள் ஆதரிப்பார்கள் - உடுமலை ராதாகிருஷ்ணன்
25 July 2018 1:06 PM GMT

"வரும் தேர்தலிலும் மக்கள் ஆதரிப்பார்கள்" - உடுமலை ராதாகிருஷ்ணன்

"மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறோம்" - உடுமலை ராதாகிருஷ்ணன்

கூட்டுறவு சங்க தேர்தல்களில் முறைகேடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
3 July 2018 2:35 AM GMT

கூட்டுறவு சங்க தேர்தல்களில் முறைகேடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 600 கூட்டுறவு சங்கங்கள், அன்றாட பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் முடிவுகளை வெளியிட விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மாடத்தை பார்த்தே பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ...காரணத்தை போட்டு உடைத்த துரைமுருகன்...
3 July 2018 2:32 AM GMT

மாடத்தை பார்த்தே பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ...காரணத்தை போட்டு உடைத்த துரைமுருகன்...

சட்டப் பேரவை மாடத்தில் அமர்ந்திருந்த மனைவியை அடிக்கடி பார்த்தபடி அமைச்சர் செல்லூர் ராஜூ,பதிலுரை அளித்தது குறித்து, சுவாரஸ்ய விவாதம் நடந்தது...

உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை - கனிமொழி
30 Jun 2018 3:15 AM GMT

"உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை" - கனிமொழி

"தமிழக அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை" - திமுக எம்பி கனிமொழி

உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படாததற்கு காரணம் என்ன..? - எம்.எல்.ஏ தனியரசு விளக்கம்
29 Jun 2018 6:12 AM GMT

உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படாததற்கு காரணம் என்ன..? - எம்.எல்.ஏ தனியரசு விளக்கம்

"அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புகள் குறைவாக இருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தாமதம்"

உள்ளாட்சி தேர்தலை பயந்து கொண்டு நிறுத்தியது தி.மு.க.தான் -  எஸ்.பி. வேலுமணி
29 Jun 2018 3:37 AM GMT

"உள்ளாட்சி தேர்தலை பயந்து கொண்டு நிறுத்தியது தி.மு.க.தான்" - எஸ்.பி. வேலுமணி

" தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.தான்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு  சரத்குமார் கோரிக்கை
28 Jun 2018 12:23 PM GMT

"உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்" - தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார் .