மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு...

மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
x
வரும் மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்