நீங்கள் தேடியது "Cancellation of Local Body Elections"

சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க - அமைச்சர் ஜெயக்குமார்
27 Nov 2019 2:18 PM GMT

"சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில், அரசு மீதான தி.மு.கவின் குற்றச்சாட்டு தமிழகத்தில் எடுபடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
23 Oct 2019 7:43 PM GMT

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயை வழங்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு
17 July 2019 9:43 AM GMT

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு"

சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...?
12 July 2019 5:08 PM GMT

(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...?

(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...? - சிறப்பு விருந்தினராக : பொன்.குமார், சாமானியர் // சூர்யாவெற்றிகொண்டான், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்
5 May 2019 1:59 AM GMT

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கால அவகாசம் கேட்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் தேவை - தமிழக தேர்தல் ஆணையம்
22 April 2019 8:11 AM GMT

உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் தேவை - தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
5 Feb 2019 2:19 AM GMT

"உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் - மாலிக் பெரோஸ்கான் , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்
30 Jan 2019 1:36 PM GMT

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் - மாலிக் பெரோஸ்கான் , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி - சரத்குமார்
25 Jan 2019 1:27 PM GMT

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி - சரத்குமார்

2019 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பலத்தை நிரூபிக்க சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
11 Jan 2019 9:23 AM GMT

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

களம் எதுவாயினும் வெற்றி கொள்வோம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்
7 Jan 2019 8:38 PM GMT

ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் உரையில் எந்த இடத்திலும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்? - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி
7 Jan 2019 8:31 PM GMT

காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்?" - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.