நீங்கள் தேடியது "Local Body Polls"

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?
8 Aug 2020 4:19 PM GMT

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்? - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்

ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
12 Jan 2020 5:55 AM GMT

"ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம்" - திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

திமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

(09.01.2020) - அரசியல் ஆயிரம்
9 Jan 2020 5:32 PM GMT

(09.01.2020) - அரசியல் ஆயிரம்

(09.01.2020) - அரசியல் ஆயிரம்

உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு
4 Dec 2019 9:49 AM GMT

உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலமேகம், முகமது ரஃஸ்வி ஆகிய வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தனர்.

நவம்பர் 17- அனைத்து கட்சி கூட்டம் : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு
15 Nov 2019 8:43 AM GMT

நவம்பர் 17- அனைத்து கட்சி கூட்டம் : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு

மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து வரும் 17 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் - அதிமுக ஆலோசனை கூட்டம்
6 Nov 2019 2:16 AM GMT

உள்ளாட்சி தேர்தல் - அதிமுக ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு மும்முரம்
2 Nov 2019 8:31 AM GMT

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு மும்முரம்

மதுரை திருமங்கலத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு - எதிரணியுடன் கைகோர்க்குமா சிவசேனா?
2 Nov 2019 4:50 AM GMT

மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு - எதிரணியுடன் கைகோர்க்குமா சிவசேனா?

மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் கைகோர்க்க சிவசேனா, ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி உள்ளதால், மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருகிற 10-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
31 Oct 2019 10:13 AM GMT

வருகிற 10-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 10-ஆம் தேதி சென்னையில் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
23 Oct 2019 7:43 PM GMT

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயை வழங்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம்
19 Oct 2019 12:02 PM GMT

விக்கிரவாண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம்

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

(17/10/2019 ) வெற்றிக்கு ஒரு வாக்கு போதும் - துரைமுருகன் பரபரப்பு பேட்டி...
17 Oct 2019 2:37 PM GMT

(17/10/2019 ) "வெற்றிக்கு ஒரு வாக்கு போதும்" - துரைமுருகன் பரபரப்பு பேட்டி...

(17/10/2019 )வெற்றிக்கு ஒரு வாக்கு போதும்... திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி...