நவம்பர் 17- அனைத்து கட்சி கூட்டம் : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு

மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து வரும் 17 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 17- அனைத்து கட்சி கூட்டம் : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு
x
மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து  வரும் 17 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 27 புதிய மசோதாக்கள்  நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்