உள்ளாட்சி தேர்தல் - அதிமுக ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் - அதிமுக ஆலோசனை கூட்டம்
x
உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நீலோபர்கபீல் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது பேசிய கே.சி.வீரமணி அதிமுக செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்