உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு
பதிவு : டிசம்பர் 04, 2019, 03:19 PM
உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலமேகம், முகமது ரஃஸ்வி ஆகிய வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தனர்.
உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலமேகம், முகமது ரஃஸ்வி ஆகிய வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை மீண்டும் பட்டியலில் இட வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. மேலும், மறைமுக தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மறைமுக தேர்தல் தேதி அறிவித்துள்ளதாக முறையீட்டில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு வழக்கு குறித்த ஆவணங்களை படித்த பின், பட்டியலில் இடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க உடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

313 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் - டிச.5ஆம் தேதி விசாரணை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

42 views

உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது.

24 views

பிற செய்திகள்

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா : நாளை மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது.

8 views

"வேறு பாடத்திட்டங்களில் 11 படித்தவர்கள், மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதலாம்" - தமிழக அரசு திடீர் அனுமதி

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வேறு பாடத்திட்டங்களில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள், மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

5 views

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று தொடர் : தடைகோரி ஜெ.தீபா மனு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைகோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், டிசம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர் கவுதம் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

திண்டுக்கல் : டேக்வாண்டோ வீரர்களுக்கு பூம்சே பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் டேக்வாண்டோ வீரர்களுக்கு, பூம்சே என்கிற தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது

22 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவா அணி மூன்றாவது வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கோவா அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

6 views

செய்திகளில் இடம்பெற வேண்டும் என்கிற வெறி - விபரீத முடிவெடுத்த இளைஞர்

தொலைக்காட்சி முற்றும் பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்கான சிறுவன் ஒருவனை 10-வது மாடியில் இருந்து தூக்கிவீசி கொலை செய்த இளைஞரை போலீசர் கைது செய்தனர்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.