விக்கிரவாண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம்

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
x
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் விஜயகாந்த் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து,  விக்கிரவாண்டி நகரப் பகுதியில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்