"ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம்" - திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

திமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
x
திமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர்  அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் 
அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில் தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்பழகன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்