நீங்கள் தேடியது "Anbalagan"

ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
12 Jan 2020 5:55 AM GMT

"ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம்" - திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

திமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பிரசாரம்
26 Dec 2019 6:16 PM GMT

தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பிரசாரம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர் ஒன்றியங்களுக்கு வரும் 30 -ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

வருகிற 10-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
31 Oct 2019 10:13 AM GMT

வருகிற 10-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 10-ஆம் தேதி சென்னையில் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

காங்.வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்- அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்
24 Oct 2019 7:50 PM GMT

"காங்.வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்"- அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்

புதுச்சேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வொரா நியமனம் என தகவல்
3 July 2019 1:55 PM GMT

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வொரா நியமனம் என தகவல்

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக 90 வயதான மூத்த தலைவர் மோதிலால் வொரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது -  அமைச்சர் அன்பழகன்
28 Jun 2019 7:23 PM GMT

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது - அமைச்சர் அன்பழகன்

உயர்கல்வி நிறுவனங்களில், பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்வதாக புகார் வந்தால் அந்த கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
25 Jun 2019 8:53 AM GMT

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.