தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பிரசாரம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர் ஒன்றியங்களுக்கு வரும் 30 -ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பிரசாரம்
x
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர் ஒன்றியங்களுக்கு வரும் 30 -ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து இங்குள்ள பந்தார அள்ளி, திண்டல், பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பிரசாரம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்