நீங்கள் தேடியது "tamila nadu election"

தேசிய மக்கள் தொகை பதிவேடு : ரூ.4000 கோடி செலவிட வேண்டிய அவசியம் என்ன? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
27 Dec 2019 5:05 AM IST

தேசிய மக்கள் தொகை பதிவேடு : "ரூ.4000 கோடி செலவிட வேண்டிய அவசியம் என்ன?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

தேசிய மக்கள் தொகை பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற ஜமாத் வலியுறுத்தி நோன்பு
27 Dec 2019 2:06 AM IST

நெல்லையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற ஜமாத் வலியுறுத்தி நோன்பு

இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் சார்பில் துவா செய்து கையேந்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கட்டுப்பாடுகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Dec 2019 1:50 AM IST

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கட்டுப்பாடுகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்
27 Dec 2019 1:45 AM IST

தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்கு பின், இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பிரசாரம்
26 Dec 2019 11:46 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பிரசாரம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர் ஒன்றியங்களுக்கு வரும் 30 -ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பிரசாரம்
26 Dec 2019 11:41 PM IST

திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பிரசாரம்

குடிமராமத்து திட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்