பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
பதிவு : ஜூன் 25, 2019, 02:23 PM
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில், 141 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கல்லூரியை தேர்வு செய்த மாணவர்களுக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகன், 6 ஆயிரத்து 915 இடங்கள் மாற்றத்திறனாளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், 141 பேர் மட்டுமே  விண்ணப்பித்துள்ளதால், அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று, தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுப்பை எதிர்த்து வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மறுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

17 views

வருகிற 20-ம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

பொறியியல் தரவரிசை பட்டியல் வருகிற 20ஆம் தேதி வெளிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

54 views

குறைந்தது பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை

கடந்தாண்டை போல் நடப்பாண்டும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

582 views

பிற செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

48 views

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை : பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழைக்கு இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

45 views

ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

18 views

"சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி திமுக அல்ல" - ஆ. ராசா

தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத் திருத்தம் விவகாரத்தில், தி.மு.க.வை மையப்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்

118 views

உயர்மின் அழுத்த கோபுரம், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு : ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலையில் உயர்மின் அழுத்த கோபுரம், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

22 views

தாழ்வான மின்கம்பி... மாணவியின் கை, கால்கள் கருகியது...

தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி, சிறுமியின் கை மற்றும் கால்கள் கருகியது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.