நீங்கள் தேடியது "பொறியியல்"
29 Jan 2020 1:04 AM IST
"அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர் மாறாது" - அமைச்சர் ஜெயக்குமார்
அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
18 Dec 2019 2:21 AM IST
"அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது வரவேற்கத்தக்கது" - நெடுஞ்செழியன், கல்வியாளர்
"அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு "
31 July 2019 9:33 AM IST
பொறியியல் துணை கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் முடிந்தது...
நள்ளிரவு முழுவதும் தொடர்ந்த பொறியியல் துணை கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் முடிந்தது...
31 July 2019 2:20 AM IST
பொறியியல் துணை கலந்தாய்வில் குளறுபடி : பலமணி நேரம் காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்
சென்னையில் நடைபெறும் பொறியியல் துணை கலந்தாய்வில் உரிய வசதிகள் இல்லை என கூறி அதிகாரிகளுடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
23 July 2019 3:31 PM IST
பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது - அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
23 July 2019 1:02 AM IST
பொறியியல் மாணவர் சேர்க்கை : 1.25 லட்சம் இடங்கள் காலி - மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தகவல்
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒன்றே கால் லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
5 July 2019 4:48 AM IST
நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுப்பை எதிர்த்து வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மறுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3 July 2019 2:47 PM IST
பொறியியல் பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு : மதுரையில் குறைந்த அளவில் மாணவர்கள் பங்கேற்பு
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு மதுரையில் தமிழ்நாடு அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.
30 Jun 2019 5:23 AM IST
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் - மங்கத்ராம் சர்மா
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 5:53 PM IST
தமிழகத்தில் 24 பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்தி கொள்ள கட்டண நிர்ணய குழு அனுமதி?
தமிழகத்தில் 24 முன்னணி பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி கொள்ள கட்டண நிர்ணய குழு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
25 Jun 2019 2:23 PM IST
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.
20 Jun 2019 4:56 PM IST
85,000 மாணவர்கள் வரை பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு - அமைச்சர் அன்பழகன்
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.




