பொறியியல் மாணவர் சேர்க்கை : 1.25 லட்சம் இடங்கள் காலி - மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தகவல்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒன்றே கால் லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
x
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில் நடந்து வருகிறது. இதுவரை மூன்று கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிந்த நிலையில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 47 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பின. இது குறித்து, தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன், ஒன்னேகால் லட்சம் இடங்கள் காலியாக உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்