உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு மும்முரம்

மதுரை திருமங்கலத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு மும்முரம்
x
மதுரை திருமங்கலத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வாக்குபெட்டிகளை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. நீண்ட நாட்களாக பயனின்றி கிடந்த  பெட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்து பழுது நீக்கி, வர்ணம் பூசப்படுகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குபெட்டிகளை சீரமைக்கும் பணி விரைவில் நிறைவுபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்