நீங்கள் தேடியது "Local Body Polls Announcement"
25 Jan 2019 10:48 PM IST
இனி தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சியும் தலைத்தூக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது.
25 Jan 2019 6:57 PM IST
234 தொகுதிகளிலும் தனித்து போட்டி - சரத்குமார்
2019 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பலத்தை நிரூபிக்க சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
11 Jan 2019 2:53 PM IST
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
களம் எதுவாயினும் வெற்றி கொள்வோம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
8 Jan 2019 2:08 AM IST
ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்
தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் உரையில் எந்த இடத்திலும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
8 Jan 2019 2:01 AM IST
காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்?" - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
7 Jan 2019 6:49 PM IST
மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு...
மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

