"வரும் தேர்தலிலும் மக்கள் ஆதரிப்பார்கள்" - உடுமலை ராதாகிருஷ்ணன்
பதிவு : ஜூலை 25, 2018, 06:36 PM
"மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறோம்" - உடுமலை ராதாகிருஷ்ணன்
கடந்த 7 ஆண்டுகளாக, மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறோம் என்றும், வரும் தேர்தலிலும் மக்கள், அதிமுகவை ஆதரிப்பார்கள் என்றும், தந்தி டிவி கருத்து கணிப்பு குறித்த கேள்விக்கு, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.