"உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை" - கனிமொழி

"தமிழக அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை" - திமுக எம்பி கனிமொழி
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை - கனிமொழி
x
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை எனவும் அதை தமிழக அரசு மதிக்கவில்லை எனவும் திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராமப்புற மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கிடைக்க வேண்டிய பலன்கள் எதுவும் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்