"உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்" - தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார் .
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு  சரத்குமார் கோரிக்கை
x
உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார் .  தனி அலுவலர்களின் பதவி காலத்தை  6 மாதங்களுக்கு  நீட்டித்திருப்பதால் மக்களின் அட்டிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் பிரச்சனை உண்டாகும் என்று 
தமது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்