நீங்கள் தேடியது "Engineering Colleges"

முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது
21 Jun 2019 6:00 PM GMT

முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது

எம்.பி.ஏ, எம்.சி.ஏ, போன்ற முதுகலை பட்டப்படிப்பு மற்றும் எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கின்றன

இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
20 Jun 2019 6:55 PM GMT

இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை
15 May 2019 10:42 AM GMT

22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை

இருபத்தி இரண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு
25 April 2019 11:10 AM GMT

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு
15 April 2019 12:00 PM GMT

தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

மதுரையில் தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியால் பயனுள்ள தகவல்கள் கிடைத்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

தினத்தந்தி-விஐடி இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
11 April 2019 7:38 AM GMT

தினத்தந்தி-விஐடி இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தினத்தந்தி மற்றும் விஐடி இணைந்து ஏற்பாடு செய்த வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, வேலூர் விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி நாளிதழ் நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி: பலனுள்ளதாக இருந்ததாக மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி
1 April 2019 1:41 PM GMT

தினத்தந்தி நாளிதழ் நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி: பலனுள்ளதாக இருந்ததாக மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி நாளிதழ் மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில் நுட்ப கல்லூரி இணைந்து வெற்றி நிச்சயம் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சியை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடத்தின.

தினத்தந்தி - எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி துவக்கம்...
23 March 2019 11:25 AM GMT

தினத்தந்தி - எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி துவக்கம்...

பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து, ஆர்முடன் பங்கேற்றனர்.

தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி நெல்லையில் துவக்கம்...
23 March 2019 9:53 AM GMT

தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி நெல்லையில் துவக்கம்...

தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்தி சார்பில், கல்வி கண்காட்சி, நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் துவங்கியது.

பொறியியல் மாணவர்களுக்கு பாடம் எடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்
27 Nov 2018 3:49 AM GMT

பொறியியல் மாணவர்களுக்கு பாடம் எடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்

ஐதராபாத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன் சென்னையை அடுத்த வண்டலூரில் தனியார் கல்லூரியில் பொறியியல் மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி அசத்தியுள்ளார்.

சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை - ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றச்சாட்டு
28 Sep 2018 2:38 PM GMT

சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை - ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில், கல்லுாரிகளுக்கே செல்லாமல் மாணவர்கள், பி.எட்., படித்து வருவதாகவும், பல சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்றும், ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

அடிப்படை வசதி இல்லாத பொறியில் கல்லூரிகள் மூடல்
24 Aug 2018 1:18 PM GMT

"அடிப்படை வசதி இல்லாத பொறியில் கல்லூரிகள் மூடல்"

அடிப்படை வசதி இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூட, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவிடம் பரிந்துரை செய்வோம் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.