முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது

எம்.பி.ஏ, எம்.சி.ஏ, போன்ற முதுகலை பட்டப்படிப்பு மற்றும் எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கின்றன
முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது
x
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் மண்டல கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ,  போன்ற முதுகலை பட்டப்படிப்பு மற்றும் எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கின்றன. அதன்படி, சென்னை,கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்