தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி நெல்லையில் துவக்கம்...

தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்தி சார்பில், கல்வி கண்காட்சி, நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் துவங்கியது.
x
தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்தி சார்பில், கல்வி கண்காட்சி, நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் துவங்கியது. 50 க்கும் மேற்பட்ட கலை - அறிவியல் மற்றும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இருந்து அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள், ஆர்வமுடன், கல்வி கண்காட்சியில் பங்கேற்றனர். தினத்தந்தியின் கல்வி கண்காட்சி, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெறும்.

Next Story

மேலும் செய்திகள்