"அடிப்படை வசதி இல்லாத பொறியில் கல்லூரிகள் மூடல்"

அடிப்படை வசதி இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூட, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவிடம் பரிந்துரை செய்வோம் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதி இல்லாத பொறியில் கல்லூரிகள் மூடல்
x
அடிப்படை வசதி இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூட, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவிடம் பரிந்துரை செய்வோம் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் கல்வி உதவித்தொகையை காட்டி, மாணவர்களை, அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகளில் ஏமாற்றி சேர முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்