இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
x
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். கல்வி கட்டணம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் கூட்டம் இன்று நடந்தது. இதையடுத்து கல்வி கட்டணம் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வர உள்ளதாகவும் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்