தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

மதுரையில் தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியால் பயனுள்ள தகவல்கள் கிடைத்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்
x
மதுரையில் தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியால் பயனுள்ள தகவல்கள் கிடைத்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.தினத்தந்தி மற்றும் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து வெற்றி நிச்சயம் என்னும் நிகழ்ச்சியை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடத்தியது. இதில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு எந்தப் படிப்பை எடுத்தால் என்ன பயன் கிடைக்கும் என்பது குறித்து கல்வி வல்லுனர்கள் ஆலோசனை வழங்கினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றதாக தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்