நீங்கள் தேடியது "covid19 corona virus"

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா
26 July 2020 4:26 PM GMT

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று
23 July 2020 4:02 PM GMT

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழப்பு
23 July 2020 9:03 AM GMT

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று
22 July 2020 4:23 PM GMT

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் தொற்று அதிகரித்த மண்டலங்கள் - விவரம் வெளியீடு
19 July 2020 8:35 AM GMT

சென்னையில் தொற்று அதிகரித்த மண்டலங்கள் - விவரம் வெளியீடு

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு
13 July 2020 1:37 PM GMT

ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று தடுப்பு தொடர் நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் வரும் 31 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
2 July 2020 4:44 PM GMT

"நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது - 50,074 பேர் குணமடைந்துள்ளனர்
30 Jun 2020 4:33 PM GMT

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது - 50,074 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா
28 Jun 2020 4:40 PM GMT

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

(14/06/2020) ஆயுத எழுத்து -  மருத்துவ அவசர நிலை : அடுத்து என்ன?
14 Jun 2020 4:55 PM GMT

(14/06/2020) ஆயுத எழுத்து - மருத்துவ அவசர நிலை : அடுத்து என்ன?

(14/06/2020) ஆயுத எழுத்து - மருத்துவ அவசர நிலை : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அதிமுக // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பாஜக // கனகராஜ், சிபிஎம்

தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா
13 Jun 2020 4:35 PM GMT

தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில்1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று - புதிதாக 21 பேர் உயிரிழப்பு
9 Jun 2020 4:17 PM GMT

தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று - புதிதாக 21 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.