தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 82 ஆயிரத்து 275 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஆயிரத்து 79 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 443 பேர் புதிதாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்