ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று தடுப்பு தொடர் நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் வரும் 31 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு தொடர் நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் வரும் 31 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன், ஜூலை 31-ந்தேதி வரை தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துக்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story