நீங்கள் தேடியது "Black Money"
7 Feb 2019 3:58 AM GMT
ரூ. 1.5 கோடி கறுப்பு பணம் பறிமுதல் : ரகசிய பாக்கெட்டுகள் கொண்ட ஆடையில் பதுக்கி கடத்தல்
கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, கேரள போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
6 Feb 2019 11:38 PM GMT
ரூ. 1.5 கோடி கறுப்பு பணம் பறிமுதல்...
கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் கறுப்பு பணத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
3 Feb 2019 11:47 AM GMT
"வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி" - வீரமணி
வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
2 Feb 2019 9:00 PM GMT
"பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது பா.ஜ.க." - தினகரன்
வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
24 Jan 2019 4:39 AM GMT
நெல்லூர் : ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 6.38 கோடி பணம் பறிமுதல்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 6 கோடியே 38 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Jan 2019 5:05 AM GMT
அசையா சொத்து வாங்க ரொக்க பரிவர்த்தனை...?
சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
8 Dec 2018 8:09 PM GMT
அன்று அடி வாங்கினேன், இன்று அமைச்சர் ஆனேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஆசிரியா்களின் பிரம்பு அடியை தாங்கியதால் தான் இன்று தாம் அமைச்சராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
8 Dec 2018 3:38 AM GMT
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நீடிக்கும் வருமான வரி சோதனை
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
3 Dec 2018 6:07 AM GMT
சென்னை நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து சம்மதம்
சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
8 Nov 2018 3:01 AM GMT
ஹைதராபாத்தில் அதிரடிபடை சோதனை : ஹவாலா பணம் ஏழரை கோடி ரூபாய் சிக்கியது
ஹைதராபாத்தில் பிடிபட்டுள்ள கணக்கில் வராத ஏழரை கோடி ரூபாய் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 Nov 2018 8:32 AM GMT
விருதுநகரில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் : 6 பேர் கைது
விருதுநகரில் 36 லட்சத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன.
17 Oct 2018 7:49 AM GMT
திருவாவடுதுறை ஆதினத்திற்கு கொலை மிரட்டல்
குளத்தை தூர்வாரும் பணியை செய்ய விடாமல் உள்நோக்கத்துடன் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக திருவாவடுதுறை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார்.