"வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி" - வீரமணி

வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
x
வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களும் சேர்ந்தே அகற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், கூட்டணி தொடர்பாக அதிமுகவை பாஜக அச்சுறுத்தி வருவதாகவும் வீரமணி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்