நீங்கள் தேடியது "Dhinakaran Election Campaign"

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு - விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை
2 July 2019 10:29 AM GMT

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு - விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் வாங்க மாட்டார் - டி.டி.வி தினகரன்
16 May 2019 5:38 PM GMT

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தலில் டெபாசிட் வாங்க மாட்டார் - டி.டி.வி தினகரன்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்

அதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்துள்ளது - தினகரன்
14 May 2019 8:22 PM GMT

"அதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்துள்ளது" - தினகரன்

அதிமுகவினருக்கு எல்லா தொகுதிகளிலும் தோன்றுவிடுவோம் என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசுவது சரியல்ல - அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி
14 May 2019 6:40 PM GMT

அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசுவது சரியல்ல - அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசுவது சரியல்ல என்றும் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்

நினைத்திருந்தால் நான் முதலமைச்சராகி இருப்பேன் - அம‌முக பொதுச்செயலாளர் தினகரன்
13 May 2019 2:06 AM GMT

நினைத்திருந்தால் நான் முதலமைச்சராகி இருப்பேன் - அம‌முக பொதுச்செயலாளர் தினகரன்

சூலூர் தொகுதியில் போட்டியிட உள்ள அ.ம‌.மு.க. வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து, கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார்.

வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி -  வீரமணி
3 Feb 2019 11:47 AM GMT

"வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி" - வீரமணி

வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. - தினகரன்
2 Feb 2019 9:00 PM GMT

"பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது பா.ஜ.க." - தினகரன்

வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.