"பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது பா.ஜ.க." - தினகரன்

வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
x
வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி அருகேயுள்ள மேலகல்கண்டார் கோட்டையில், மக்கள் மத்தியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் பத்தாண்டுகள் மத்திய அரசில் பங்கு பெற்று இருந்த தி.மு.க .தமிழகத்திற்கு எதுவுமே செய்லவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்