நீங்கள் தேடியது "BJP Alliance"

(18/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரங்கேறுமா அரசியல் அதிரடி ?
18 Nov 2020 4:51 PM GMT

(18/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரங்கேறுமா அரசியல் அதிரடி ?

(18/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரங்கேறுமா அரசியல் அதிரடி ? | சிறப்பு விருந்தினர்களாக : குமரகுரு - பாஜக || புகழேந்தி - அதிமுக || ரமேஷ் - மூத்த பத்திரிகையாளர் || லட்சுமணன் - பத்திரிகையாளர்

(16/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : பாஜக பயமுறுத்துவது யாரை..?
16 Nov 2020 4:27 PM GMT

(16/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : பாஜக பயமுறுத்துவது யாரை..?

(16/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : பாஜக பயமுறுத்துவது யாரை..? - சிறப்பு விருந்தினர்களாக : பாபு முருகவேல், அதிமுக // நாராயணன், பாஜக // கணபதி, பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி

(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்
1 Sep 2020 1:54 AM GMT

(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்

(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்

சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு தலைமை யார்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
28 Aug 2020 8:24 AM GMT

சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு தலைமை யார்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் வரும் போது தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி முதலமைச்சரிடம்  கோரினோம் - தமிழக பாஜக தலைவர் முருகன்
17 Aug 2020 3:50 PM GMT

"விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி முதலமைச்சரிடம் கோரினோம்" - தமிழக பாஜக தலைவர் முருகன்

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கோரி, தமிழக பாஜக தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
16 Aug 2020 9:58 AM GMT

"தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரும்" - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தமிழக அரசியலில் அடுத்த 6 மாத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துளளார்,.

கூட்டணி கட்சிகள் மீது தவறான கருத்து : அமைச்சர்களை அழைத்து முதல்வர் கண்டித்தார் -  கே.சி.கருப்பணன்
26 Nov 2019 12:13 PM GMT

கூட்டணி கட்சிகள் மீது தவறான கருத்து : அமைச்சர்களை அழைத்து முதல்வர் கண்டித்தார் - கே.சி.கருப்பணன்

ஈரோடு மாவட்டம் ,கவுந்தப்பாடியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டை விட்டதால் ஸ்டாலின் கோட்டை பக்கமே வர முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்
13 Oct 2019 8:49 AM GMT

"கோட்டை விட்டதால் ஸ்டாலின் கோட்டை பக்கமே வர முடியவில்லை" - அமைச்சர் ஜெயகுமார்

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஸ்டாலின், தமிழகத்தின் எந்த பிரச்சினையையும் சரி செய்யாமல் கோட்டை விட்டதால், அவருக்கு கோட்டை பக்கமே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

பாஜகவை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - தமிழிசை
6 Jun 2019 8:10 PM GMT

"பாஜகவை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்" - தமிழிசை

வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, பாஜகவை வலுபடுத்த உள்ளதாக தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்தார்.

தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதால் அச்சம் - கே.எஸ்.அழகிரி கருத்து
24 May 2019 4:45 AM GMT

"தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதால் அச்சம்" - கே.எஸ்.அழகிரி கருத்து

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ள வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

குடும்ப அரசியலும், முரண்பாடுகளும்...யாருக்கு வாக்களிக்க ? சந்தேகத்தில் பீகார் மக்கள்
9 May 2019 10:49 AM GMT

குடும்ப அரசியலும், முரண்பாடுகளும்...யாருக்கு வாக்களிக்க ? சந்தேகத்தில் பீகார் மக்கள்

7 கட்டமாக தேர்தல் நடக்கும் பீகார் மாநிலத்தில், குடும்ப அரசியலும், முரண்பாடுகளுமாக காட்சி அளிக்கிறது.