"விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி முதலமைச்சரிடம் கோரினோம்" - தமிழக பாஜக தலைவர் முருகன்

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கோரி, தமிழக பாஜக தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
x
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கோரி, தமிழக பாஜக தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இதேகோரிக்கையை வலியுறுத்தி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியமும் முதலமைச்சரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் முருகன், சமூக இடைவெளியுடன், 144 தடை உத்தரவுக்கு ஏற்ப விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முதலமைச்சரிடன் அனுமதி கோரியதாகவும், அதிகாரிகளுடன் ஆலோசித்து முதலமைச்சர் கூறுவதாக தெரிவித்ததாகவும், கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்