நீங்கள் தேடியது "தமிழக பாஜக"

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி முதலமைச்சரிடம்  கோரினோம் - தமிழக பாஜக தலைவர் முருகன்
17 Aug 2020 3:50 PM GMT

"விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி முதலமைச்சரிடம் கோரினோம்" - தமிழக பாஜக தலைவர் முருகன்

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கோரி, தமிழக பாஜக தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

தமிழக வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் காரணம் இல்லை - பொன். ராதாகிருஷ்ணன்
6 Dec 2018 8:56 AM GMT

"தமிழக வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் காரணம் இல்லை" - பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் காரணம் இல்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க. வளர என்ன வழி...? சுப்பிரமணியன் சாமி பதில்
5 July 2018 5:38 AM GMT

தமிழகத்தில் பா.ஜ.க. வளர என்ன வழி...? சுப்பிரமணியன் சாமி பதில்

தமிழகத்தில் பா.ஜ.க. வளர என்ன வழி...? சுப்பிரமணியன் சாமி, பா.ஜ.க. மூத்த தலைவர்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக புதிய வியூகம் - தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ்
4 July 2018 3:19 PM GMT

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக புதிய வியூகம் - தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளதாக அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளி தர ராவ் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி தேடி தருபவர்களே தமிழக பாஜக தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் - சுப்பிரமணியன் சாமி
4 July 2018 11:16 AM GMT

தேர்தலில் வெற்றி தேடி தருபவர்களே தமிழக பாஜக தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் - சுப்பிரமணியன் சாமி

தேர்தலில் வெற்றி தேடி தருபவர்களே, தமிழக பாஜக தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.