"தமிழக வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் காரணம் இல்லை" - பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் காரணம் இல்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் காரணம் இல்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்