நீங்கள் தேடியது "TN BJP"

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும் - அண்ணாமலை அறிக்கை
1 Jun 2022 4:49 AM GMT

"பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும்" - அண்ணாமலை அறிக்கை

தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 பாஜக வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது - வானதி சீனிவாசன்
31 May 2022 1:15 PM GMT

" பாஜக வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது" - வானதி சீனிவாசன்

திமுக அரசு, பாஜக ஆதரவாளர்களை திரும்பத் திரும்ப கைது செய்து பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ஜாதகப்படி அவர் சொன்னால் மாற்றி நடக்கும் - அண்ணாமலை
4 Feb 2022 11:08 AM GMT

"ராகுல் காந்தி ஜாதகப்படி அவர் சொன்னால் மாற்றி நடக்கும்" - அண்ணாமலை

"ராகுல் காந்தி ஜாதகப்படி அவர் சொன்னால் மாற்றி நடக்கும்" - அண்ணாமலை

சட்டப்பேரவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் இடம் பெறுவது தான் இலக்கு - எல்.முருகன், பா.ஜ.க. மாநிலத் தலைவர்
13 March 2020 7:53 PM GMT

"சட்டப்பேரவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் இடம் பெறுவது தான் இலக்கு" - எல்.முருகன், பா.ஜ.க. மாநிலத் தலைவர்

பா.ஜ.க மாநில தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், மூத்த தலைவர்கள் முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றார்.

பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
5 March 2020 12:35 PM GMT

"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக-வின் அடுத்த தலைவர் யார்? 20ஆம் தேதி மையக் குழுக்கூட்டத்தில் முடிவு?
18 Jan 2020 8:42 PM GMT

தமிழக பாஜக-வின் அடுத்த தலைவர் யார்? 20ஆம் தேதி மையக் குழுக்கூட்டத்தில் முடிவு?

தமிழக பாஜக தலைவராக ஹெச். ராஜா அல்லது நயினார் நாகேந்திரன் இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் யார்..? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு?
16 Jan 2020 6:14 PM GMT

தமிழக பாஜக தலைவர் யார்..? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு?

பாஜக தமிழக தலைவர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.?
26 Dec 2019 4:30 PM GMT

(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.?

(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.? - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // நாராயணன், பா.ஜ.க // மாலன், மூத்த பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க

தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டம், உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை
16 Oct 2019 9:14 PM GMT

தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டம், உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை

தமிழக பாஜகவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக அக்கட்சியின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.