தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டம், உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை

தமிழக பாஜகவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக அக்கட்சியின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.
தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டம், உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை
x
தமிழக  பாஜகவில்  உட்கட்சி தேர்தல் தொடர்பாக அக்கட்சியின்  மாநில உயர்மட்ட குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்ற இந்த  கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா , கருப்பு முருகானந்தம் , சி.பி.ராதாகிருஷ்ணன் , வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உட்கட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்