நீங்கள் தேடியது "Tamil Nadu BJP"
13 Oct 2020 10:16 AM GMT
"மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்" - நடிகை குஷ்பு, பாஜக
காங்கிரஸ் கட்சி, மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று விமர்சித்தார். தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, தகுந்த பதிலடி கொடுப்பேன் என்றும் அவர் கூறினார்.
19 Sep 2020 7:50 AM GMT
பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 July 2020 9:00 AM GMT
கந்த சஷ்டி கவசம் விவகாரம் :"ஸ்டாலின் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?" - பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கேள்வி
கந்த சஷ்டி கவச விவகாரத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
13 March 2020 7:53 PM GMT
"சட்டப்பேரவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் இடம் பெறுவது தான் இலக்கு" - எல்.முருகன், பா.ஜ.க. மாநிலத் தலைவர்
பா.ஜ.க மாநில தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், மூத்த தலைவர்கள் முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றார்.
18 Jan 2020 8:42 PM GMT
தமிழக பாஜக-வின் அடுத்த தலைவர் யார்? 20ஆம் தேதி மையக் குழுக்கூட்டத்தில் முடிவு?
தமிழக பாஜக தலைவராக ஹெச். ராஜா அல்லது நயினார் நாகேந்திரன் இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
16 Jan 2020 6:14 PM GMT
தமிழக பாஜக தலைவர் யார்..? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு?
பாஜக தமிழக தலைவர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 Jan 2020 11:58 AM GMT
மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
தடையை மீறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர்.
16 Oct 2019 9:14 PM GMT
தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டம், உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை
தமிழக பாஜகவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக அக்கட்சியின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.
2 Sep 2019 9:27 AM GMT
தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் யார்...? கே.டி.ராகவனுக்கு அதிக வாய்ப்பு என தகவல்
தமிழக பாஜக புதிய தலைவராக ராகவன் தேர்ந்தெடுப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 Jun 2019 5:00 PM GMT
(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?
(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?
16 Jan 2019 9:11 AM GMT
ஸ்டாலின் கிராம பயணம் - முதலமைச்சர் விமர்சனம்
திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்திற்காக கிராமம் கிராமமாக செல்கிறார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
16 Jan 2019 6:24 AM GMT
"புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு" - முதலமைச்சர் பழனிசாமி
சேலத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.