"ராகுல் காந்தி ஜாதகப்படி அவர் சொன்னால் மாற்றி நடக்கும்" - அண்ணாமலை

"ராகுல் காந்தி ஜாதகப்படி அவர் சொன்னால் மாற்றி நடக்கும்" - அண்ணாமலை
x
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மோடி பிரதமராக முடியாது என ராகுல் கூறினார் ஆனால் இரண்டு முறை பிரதமராக பதவியேற்றார். தற்போது பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என ராகுல்காந்தி கூறியிருக்க, அவன் ஜாதகப்படி ராகுல் காந்தி சொல்வது எல்லாம் மாற்றி நடக்கும். நிச்சயமாக பாஜக தனி மெஜாரிட்டியில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்