பெட்ரோல், டீசல் விலை.. பாஜகவினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

x

தமிழக பாஜக சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணி

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டம்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம்

பாஜக போராட்டத்தை தொடர்ந்து தலைமை செயலகத்தில் போலீஸ் குவிப்பு


Next Story

மேலும் செய்திகள்