சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு தலைமை யார்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் வரும் போது தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் வரும் போது தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறினார்... 


Next Story

மேலும் செய்திகள்