நீங்கள் தேடியது "Lok Sabha Election"

உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து திமுக எம்பி வில்சன் விளக்கம்
5 Dec 2019 10:54 AM GMT

"உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து திமுக எம்பி வில்சன் விளக்கம்"

"திமுக தரப்பின் வாத நியாயங்களை நீதிபதிகள் ஏற்றனர்"

வேலூர் தேர்தலில் வெற்றி யாருக்கு...? : தந்தி டி.வி.யின் கருத்துக்கணிப்பு முடிவுகள்
6 Aug 2019 2:50 AM GMT

வேலூர் தேர்தலில் வெற்றி யாருக்கு...? : தந்தி டி.வி.யின் கருத்துக்கணிப்பு முடிவுகள்

வேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது பற்றிய தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து திமுக பிரமுகர் வாக்கு சேகரிப்பு
2 Aug 2019 9:52 AM GMT

குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து திமுக பிரமுகர் வாக்கு சேகரிப்பு

வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் தேர்தல்-அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும் - ராமதாஸ்
2 Aug 2019 9:48 AM GMT

வேலூர் தேர்தல்-அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும் - ராமதாஸ்

வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்யும் திமுகவை வீழ்த்தி வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில், அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆலை தொழிலாளர்களிடம் தி.மு.க பிரசாரம் : வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார் ஸ்டாலின்
1 Aug 2019 10:11 AM GMT

ஆலை தொழிலாளர்களிடம் தி.மு.க பிரசாரம் : வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார் ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

வேலூரில் நடைபயணம் சென்று ஸ்டாலின் வாக்குசேகரிப்பு
27 July 2019 2:53 AM GMT

வேலூரில் நடைபயணம் சென்று ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

வேலூரில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின், தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

வேலூரில் வெற்றிக்கனி பறித்திடுவோம் - ஸ்டாலின்
22 July 2019 8:19 AM GMT

வேலூரில் வெற்றிக்கனி பறித்திடுவோம் - ஸ்டாலின்

மக்களின் மனங்களில் திமுகவே நிரந்தரமாக ஆட்சி செய்கிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் தேர்தல் : மின்னணு எந்திரங்கள் ஆய்வு
15 July 2019 2:32 PM GMT

வேலூர் தேர்தல் : மின்னணு எந்திரங்கள் ஆய்வு

வேலூர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி, அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.

4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
29 May 2019 6:57 AM GMT

4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர் என்றும், ஜக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

5ம் கட்ட வாக்குப்பதிவு - தலைவர்கள் வாக்களிப்பு
6 May 2019 7:15 AM GMT

5ம் கட்ட வாக்குப்பதிவு - தலைவர்கள் வாக்களிப்பு

மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்

4- ம் கட்டமாக 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்...
28 April 2019 6:59 PM GMT

4- ம் கட்டமாக 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்...

நாடாளுமன்ற ​தேர்தலின் 4வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

அ.தி.மு.க வேட்பாளர்கள் - உத்தேசப் பட்டியல்
22 April 2019 8:13 AM GMT

அ.தி.மு.க வேட்பாளர்கள் - உத்தேசப் பட்டியல்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.