"உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து திமுக எம்பி வில்சன் விளக்கம்"

"திமுக தரப்பின் வாத நியாயங்களை நீதிபதிகள் ஏற்றனர்"
x
மறுவரையறை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் வரையறை ஏதுமின்றி உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்