நீங்கள் தேடியது "திமுக நேர்காணல்"
5 Dec 2019 4:24 PM IST
"உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து திமுக எம்பி வில்சன் விளக்கம்"
"திமுக தரப்பின் வாத நியாயங்களை நீதிபதிகள் ஏற்றனர்"
15 March 2019 6:26 PM IST
"இது வாழ்வா? சாவா ? தேர்தல்" - கனிமொழி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த தேர்தல் வாழ்வா சாவா என்று நினைக்ககூடிய களமாக மாறி இருப்பதாக தி.மு.க. எம்.பி.கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
15 March 2019 4:52 PM IST
"தேர்தல் நடத்துவதில் ஒத்த கருத்து" - வில்சன், வழக்கறிஞர்- தி.மு.க
மக்களவை தேர்தலுக்கு பிறகு, மூன்று தொகுதி இடைத் தேர்தலை நடத்தினால் என்ன பிரச்சினை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
15 March 2019 1:12 AM IST
"இடைத் தேர்தலில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்" - நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
"தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் திமுக வெல்லும்"
15 March 2019 1:06 AM IST
தி.மு.க கூட்டணி உத்தேசப் பட்டியல் - யாருக்கு எந்தெந்த தொகுதி?
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
14 March 2019 3:45 PM IST
தி.மு.க உத்தேசப் பட்டியல்...
தி.மு.க. கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
9 March 2019 10:55 PM IST
திமுக - காங். கூட்டணிக்கு ஆதரவு - மனித நேய மக்கள் கட்சி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு, முழு ஆதரவு அளிப்பது என மனித நேய மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது.
8 March 2019 2:49 PM IST
திமுக நேர்காணல் : யாருக்கு வாய்ப்பு?
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் திமுக வேட்பாளர் நேர்காணல் நாளை தொடங்கவுள்ள நிலையில், அங்கு விருப்பமனு தாக்கல் செய்துள்ள முக்கியமானவர்களின் விவரங்கள்...
