தி.மு.க கூட்டணி உத்தேசப் பட்டியல் - யாருக்கு எந்தெந்த தொகுதி?
பதிவு : மார்ச் 15, 2019, 01:06 AM
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
* ம.தி.மு.கவுக்கு ஈரோடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. 

* விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல்லும், 

* இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூரும், 

* காங்கிரஸ் கட்சிக்கு ஆரணி, கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி,  விருதுநகர், திருச்சி, கரூர்

* கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

* கூட்டணியின் தலைமையான தி.மு.க, அரக்கோணம், சேலம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தர்மபுரி, பொள்ளாச்சி

* மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், 

* நீலகிரி, வேலூர், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய இடங்களில் போட்டியிட வாய்ப்பு என தெரிகிறது. 

* இதில் திமுக- காங்கிரஸ் இடையே மூன்று தொகுதிகளில் சிக்கல் தொடர்வதாக கூறப்படுகிறது. 

* இது உத்தேசப் பட்டியல் என்பதால், இதில் ஒரு சில தொகுதிகளில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4838 views

பிற செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு...

மக்களவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.

5 views

சாருபாலா தொண்டைமான் வேட்புமனு தாக்கல்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

28 views

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

12 views

ஏழை குடும்பங்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

49 views

அனில் அம்பானி, நீரவ் மோடிக்கு பிரதமர் மோடி காவலாளி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

அனில் அம்பானி, நீரவ் மோடி ஆகியோரின் காவல்காரராக பிரதமர் மோடி திகழ்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

16 views

"ராகுல் காந்தி அறிவிப்பால் பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பு பா.ஜ.க.விற்கு குளிர்க்காய்ச்சல் மற்றும் தோல்வி பயம் வந்துள்ளது என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.